Thursday 21st November 2024

தலைப்புச் செய்தி :

தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வரும் 25-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை  *  மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் *

தென்திசையை பார்த்து உட்காரலாமா?

Vaasthu Consultant: Vijay G Krishnarau

தென்திசையைப் பார்த்தபடி அதிக நேரம் உட்காரக் கூடாது. அத்திசை, எமதர்மராஜாவுக்கு உகந்தது. இறந்தவர்களுக்கு தர்பனை கொடுக்கும் போது மட்டும்தான் தென்திசையை நோக்கி உட்கார வேண்டும். சுபநிகழ்ச்சி நடக்கும் போதும், தெய்வீக யாகங்கள் செய்யும் போதும், தென்திசையை பார்த்து உடகாரக் கூடாது. தென்திசையை அதிகம் நேரம் பார்த்து உட்கார்ந்தால், உடல் உஷ்ணத்தை கொடுக்கும். இதனால் உடல் மெலிந்து வசீகரம் இல்லாத முக அமைப்பை தந்திடும். கிழக்கு – மேற்கு – வடக்கு நோக்கி அமர்வதே நல்லது. தூங்கும்போது தெற்கு திசையில் அல்லது கிழக்கு திசையில் தலை வைக்க வேண்டும். தெற்கில் தலை வைத்தால் உடல் நலம் சீராக இருக்கும்.

‘வளம் தரும் தெய்வீக ரகசியங்கள்’ – நூலிலிருந்து…

BUY THIS E-BOOK NOW JUST FOR Rs. 75.00

Click Here to BUY

Written by Niranjana

மேலும் படிக்க…

வாஸ்து இப்படி இருந்தால் நல்லது செய்யும். விலை ரூ.49

Click Here to BUY

வாஸ்துபடி பாத்ரூம் எப்படி அமைய வேண்டும்? விலை ரூ.25

Click Here to BUY

ராஜயோக வழிமுறைகள் விலை ரூ.10

Click Here to BUY

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India




© 2011-2021 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jun 4 2021. Filed under English, Headlines, Vaasthu, ஜோதிடம், முதன்மை பக்கம், வாஸ்து. You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech