இன்று நடிகர் திலகம் அவர்களின் பிறந்தநாள்
உலகின் தலைசிறந்த நடிகர். அத்தனை பேருக்கும் ஈடானவராக நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் போற்றப்பட்டார். திரு. சிவாஜியின் கட்டபொம்மன் நாடகத்தைப் பார்த்த பேரறிஞர் அண்ணா அவர்கள், ”நான் கட்டபொம்மனை நேரில் பார்த்தேன்” என்றாராம்.