பித்தக் கற்களை எளிதில் கரைத்து வெளியேற்றிவிடும் இளநீர்
காலையில் அருந்தும் இளநீர், சிறு நீரகங்களில் நம் உணவின் மூலம் அதிகம் சேர்ந்துள்ள கால்சிய சேமிப்பையும் மாற்றும் பித்தக் கற்களையும் எளிதில் கரைத்து வெளியேற்றிவிடும் வாய்ப்பு அதிகம்.
இரத்தக் கொதிப்பு நோயாளிகளையும் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களையும் பக்கவாதம் தாக்காமல் பாதுகாக்க இளநீரில் அபரிதமாக உள்ள பொட்டாசியம் உப்பு உதவுகிறது. பொட்டாசியத்துடன் மக்னீசியமும் இணைந்து செயல்படுவதால் எலும்புகளும் தசைகளும் சோம்பலோ, இறுக்கமோ இன்றி புத்துணர்ச்சி பெறுகின்றன. இதனால் சுறுசுறுப்பாக மாறிவிடுகின்றோம். முக்கியமாக மக்னீசிய உப்பு மாரடைப்பு வராமல் தடுத்துவிடுகிறது.
முதுமையில், இளமையான தோற்றத்தை நீடிக்கக்செய்ய இப்போது முதலே தினமும் இளநீரை அருந்திவாருங்கள், இதனால் மருத்துச் செலவு மிச்சப்பட்டு, வாழ்நாட்களும் எளிதில் நீடிக்கும்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com