Sunday 19th May 2024

தலைப்புச் செய்தி :

Free Horoscope Question-Answer:- Send your horoscope question to editor@bhakthiplanet.com with "Free Question-Answer" to get your horoscope question answered for free. Only one Answer is free. For more than two queries refer to Payment Service. Free answer to your question will be available only in BhaktiPlanet Free Q&A section. Unable to get a reply to your personal e-mail. இலவச ஜாதக கேள்வி-பதில்:- உங்கள் ஜாதகம் தொடர்பான ஒரு கேள்விக்கான பதிலை இலவசமாக பெற editor@bhakthiplanet.com இ-மெயில் முகவரிக்கு உங்கள் ஜாதக கேள்வியை "இலவச கேள்வி-பதில்" என்று குறிப்பிட்டு அனுப்பவும். ஒரு பதில் மட்டுமே இலவசம். இரண்டுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு கட்டண சேவையை பார்க்கவும். உங்கள் கேள்விக்கான இலவச பதில், பக்திபிளானெட் இலவச கேள்வி பதில் பகுதியில் மட்டும் இடம் பெறும். உங்கள் தனிப்பட்ட இ-மெயிலில் பதில் பெற இயலாது. NEW VIDEOS IN OUR BHAKTHI PLANET YOUTUBE CHANNEL : இந்த பெண்ணுக்கு அமைந்த கணவன். | வாழ்க்கையை புரட்டிப்போடும் பித்ரு தோஷம்👻 தீர்வு என்ன💡 |

நான் என்ன அறிமுக நடிகனா?

அர்ஜுன் இயக்கத்தில் 1994ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை ஈட்டிய படம் ”ஜெய்ஹிந்த்” அந்த வெற்றியின் பங்கில் கவுண்டமணி- செந்தில் கூட்டணியில் அமைந்த காமெடிக்கு பெரிய பங்கு உண்டு. அதனால் தான் தற்போது இயக்கிவரும் “ஜெய்ஹிந்த் – 2“ படத்திலும் கவுண்டமணியை நடிக்க வைத்து விடவேண்டும் என்று இது  தொடர்பாக பேசுவதற்கு தன் அலுவலகம் வருமாறு கவுண்டமணி அழைத்தாராம் அர்ஜுன். நான் என்ன புதுமுக நடிகனா… உங்கள் அலுவலகம் வந்து பார்ப்பதற்கு. வேண்டுமானால் நீங்கள் வந்து பாருங்கள்” என்று பதிலளித்தாராம் கவுண்டமணி. ஆனால் அர்ஜுன் கவுண்டமணி அலுவலகம் போகவில்லை. இப்போது பிரேமானந்தா காமெடி வேடத்தில் நடித்து வருகிறார். கேட்பவர்களிடம், “ஒரு மாற்றத்துக்கு பிரேமானந்தா நடிக்கிறார் என்று சொல்லி வருகிறாராம் அர்ஜுன்.

Posted by on Sep 28 2013. Filed under Headlines, சினிமா, முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech