Wednesday 22nd January 2025

தலைப்புச் செய்தி :

ஆடி மாதம் அசுர மழை!

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai

ஆடி மாதம் 17.07.2013 புதன் அன்று பிறக்கிறது. சூரியன் மிதுனத்தில் இருந்து கடக இராசிக்கு செல்கிறார். கடக இராசி, தண்ணீர் சம்மந்தப்பட்ட இராசி. இந்த (கடகம்)  இராசியில் தற்காலம் நீர் சம்மந்தப்பட்ட சுக்கிரன் இருக்கிறான். சுக்கிரனோடு சூரியன் சேர்வதால், ஆடி மாதம் அடைமழை மாதமாக இருக்கும். உலகின் சில பாகங்களில் வெள்ளப்பெருக்கு பெரும் அளவில் இருக்கும். நம் தமிழ்நாட்டிலும் கன மழை பெரும் அளவில் இருக்கும். சூரியன், சுக்கிரன் இணைவு சில இடங்களில் காட்டாறு வெள்ளம் ஓடும். தண்ணீர் பஞ்சம் தீர்க்க வந்துவிட்டது ஆடி மாதம்.

Heavy rain expected this Adi (July 17th to August 16th)

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau

The Tamil month of Adi rolls out on Wednesday, the 17th July 2013. Surya, Sun, passes from Mithuna, Gemini, to Kataka, Cancer, rasi during this period. Kataka rasi is traditionally identified with water. At present, Sukra, Venus, who is also identified with water, is occupying this rasi (Kataka). Since Surya will be joining Sukra in this rasi, you could expect heavy rain during the Adi month. Some parts of the world could experience floods on a huge scale. Nearer home, in our state, Tamil Nadu, heavy rain is forecast for this month. Some places could be inundated by massive floods. On the positive side, this month could see an end to water shortages in the state.

 

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2013 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jul 15 2013. Filed under செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »