Wednesday 13th November 2024

தலைப்புச் செய்தி :

சில நாடுகள் சிதறப்போகும் அபாயம்

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648

தற்காலம் இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர்வட்டத்தில் இருக்கிறது. இனி வரும் நவம்பர் 16-ஆம் தேதி செவ்வாய், துலாம் ராசியில் இருந்து விருச்சிகத்தில் ஆட்சி செய்யப் போகிறது. ஏற்கனவே கும்பத்தில் சனி ஆட்சி செய்துக் கொண்டு இருக்கிறது.

இப்பொழுது விருச்சிகத்தில் இருக்கும் செவ்வாய், சனியை 4-ஆம் பார்வையாக பார்க்க போகிறது. பொதுவாக, சனி-செவ்வாய் பார்வை, சனி-செவ்வாய் சேர்க்கை யுத்தத்தை கிளறிவிடும். ஆகவே நவம்பர் மாதம் 16 முதல் போர் தலைதூக்கும். அதனால் பொருளாதரம் மிக மோசம் அடையும். சில நாடுகள் சிதறும். மக்கள் செய்வது அறியாமல் தவிப்பார்கள். ஆகவே பொதுவாக எந்த அளவிற்கு உஷாராக இருக்க முடியுமோ அந் அளவுக்கு திட்டம் போட்டு செலவு செய்வது நல்லது. உணவு பொருட்கள், மருத்துவ பொருட்கள் கைவசம் இருக்க வேண்டும். இது என் அறிவுக்கு எட்டிய கணிப்பு. அம்பாள் அனுகிரகத்தால் பாதிப்பு தவிர்க்கப்படலாம்.

Read in English




RELATED POST

உலகையே புரட்டி போடும் சனி + செவ்வாய்

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும்.

எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும்.

 

 

 

 

 

 

 

 

 

Send your feedback to: editor[at]bhakthiplanet[dot]com

For Astrology Consultation Mail to: bhakthiplanet[at]gmail[dot]com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

நமது Twitter பக்கம்

https://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

https://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2023 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Oct 20 2023. Filed under Bhakthi planet, Headlines, கதம்பம், செய்திகள், ஜோதிட சிறப்பு கட்டுரைகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech