Sri Durga Devi upasakar, G.Krishnarao உங்கள் ஜாதகத்தில் குரு பகவான் வலுத்து, அந்த குரு 2-9-5-11-இல் உங்கள் தனஸ்தானாதிபதியுடன் கூடி இருந்தால், ஸ்ரீமஹாலஷ்மி பணத்தை வாரி, வாரி கொடுப்பாள். தனாதிபதி, பாக்கியாதிபதியுடன் சேர்ந்து 11-இல் இருந்தாலும், பணமழை பொழியும். பொதுவாக தனாதிபதி 6-8-12-க்குரியவனோடு சேர்ந்தால் பணமழை வராது, பண தூறல் மட்டும்தான். சிறிய சிறிய தொகையே அத்தகைய ஜாதகருக்கு கிடைக்கும். உங்கள் ஜாதக கேள்விகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: bhakthiplanet[at]gmail[dot]com ஜோதிட ஆலோசனைக்கு இங்கே […]
Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao குதிரை லாடத்தின் அபூர்வ சக்தி என்ன? குதிரை லாடத்திற்கு என்ன விசேஷம் என்றால், முதலில் நம்புகிறவர்கள் நம்பலாம். நம்பிக்கை இல்லாதவர்கள் குதிரை லாடத்தின் மகிமை பற்றியோ, செய்வினை பற்றியோ நம்ப வேண்டாம். பொதுவாக, மாந்திரிகத்தில் பல அதிசயங்கள் செய்யும் மாந்திரிகர்கள் உண்டு. உடல் உபாதை செய்து படுத்த படுக்கையாக்கிவிடுவது, மனநலனை பாதிக்க செய்வது இப்படி பல தீயகாரியங்கள் செய்பவர்கள் உண்டு. எல்லாவற்றையும் மாந்திரிகத்தில் கட்டுப்படுத்தும் மாந்திரிகர்கள் குதிரையை மட்டும் கட்ட […]
Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao ஜாதகத்தில் ராசிக்கு 8-இல் சந்திரன் அமர்ந்துவிட்டால் அன்றைய தினம் சந்திராஷ்டமம் ஆரம்பம். இராசிக்கு 9-ஆம் வீட்டுக்கு சந்திரன் மாறும்வரை சந்திராஷ்டமம்தான். பலருக்கு சந்திராஷ்டமம் பெரும் அவதிக்குள்ளாகிறது. உடம்பும் பிரட்டி எடுக்கிறது. திசாநாதனோ, புக்திநாதனோ பாதகமாக இருந்தால் சந்திராஷ்டமம் அவர்களை ஒருபாடு படுத்திவிடும். சிவனே என்று இருந்தாலும் வீண் வம்பு, உடலில் அடிபடுதல், பிரயாணத்தில் அலைச்சல் என்று ஏற்படுத்துகிறது. பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் நாய்படும் பாடுதான். மனசஞ்சலம், தேவையில்லா சண்டை, […]
Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao ஆகஸ்டு 10-ம் தேதி செவ்வாய் பகவான் ரிஷபத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் கடக ராசி, சிம்ம ராசி, மகர ராசி ஆகிய இந்த மூன்று ராசி அன்பர்களுக்கு பெருத்த தன அதிர்ஷ்டம் வரப்போகிறது. இரண்டாவதாக ரிஷபம், கன்னி, கும்ப ராசிகாரர்களுக்கு நல்ல தனவரவு உண்டு. 10-ம் தேதிக்கு பெயர்ச்சி ஆகும் செவ்வாய், மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு வருவதால் உலகெங்கும் மழை பொழியும். குறிப்பாக கேரள, வடஇந்தியா, தமிழகம் ஆகிய இடங்களில் […]