Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

Archive for: March, 2021

வருகிறது கன மழை 19.03.2021 – 13.04.21வரை!

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. மீன இராசியில் சூரியன், சுக்கிரன் சஞ்சாரம் 19.03.2021 முதல் 13.04.2021வரை இருப்பதால் தமிழ்நாட்டில் ஆங்காங்கே கன மழை வெளுத்து வாங்கும். இதனாலும் நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே உடல்நலனில் கவனம் தேவை. அம்பாள் அருளால் பாதிப்பு அடைய கூடாது என பிரார்த்தனை செய்வோம். மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்… மேலும் இராசி பலன்கள் படிக்கவும்… மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்… மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்… […]

தேர்தலில் பெண்களின் வெற்றி அதிகமாகும்!

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6 2021 செவ்வாய்கிழமை அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பெண்களின் வெற்றி அதிகமாக இருக்கும். அதாவது சதவிகிதம் அதிகரிக்கும். 06.04.2021 அன்று சூரியன் மீனத்தில் இருக்கும். சூரியனோடு சுக்கிரன், புதன் இணைந்திருக்கும். மீனத்தில் சுக்கிரன் உச்சம். புதன் நீச்சம். அப்படிபார்க்கும் பொழுது, நீச்சபங்க ராஜயோகம் சுக்கிரனால் உண்டாகிறது. ஆகவே பெண்களை குறிப்பிடும் கிரகமான சுக்கிரன் உச்சம் பெற்றதால், பெண்களின் வெற்றி சதவிகிதம் […]

குரு பெயர்ச்சி: 06.04.2021 அதிசார பெயர்ச்சி!

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. குரு பகவான் மகரத்தில் இருக்கிறார். 06.04.2021 செவ்வாய்கிழமை அன்று கும்ப இராசிக்குள் செல்கிறார். குரு பகவான் அங்கே 16.09.2021வரை இருப்பார். இதனால் பங்கு வர்த்தகம் (Share Market) பெரும் வீழ்ச்சி அடையும். 06.04.2021-இல் இருந்து 16.09.2021-க்குள் தங்கம் விலை சரியும். மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் தட்டுப்பாடு அடையும். ஆகவே தேவையான உணவு மற்றும் மருந்துகளை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். குரு பகவான் கல்விக்கு தொடர்புடையவர். […]

Who are the lucky candidates of leading parties?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. With the deadline fast approaching, many aspiring candidates have sought my help with the query, “Sir, will the party give me a seat, and, if I do get it, will I be successful in the polls?” So my advice for those dreaming big, desiring to be selected as a […]

தேர்தல் சீட் கேள்விக்கு முக்கிய செய்தி

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. தேர்தல் வர இருப்பதால் தற்போதைய சூழ்நிலையில் பல கட்சி அரசியல் பிரமுகர்கள் என்னிடம் தொடர்ந்து கேட்டு வரும் கேள்வி, “ ஐயா… கட்சியில் தேர்தல் சீட் கேட்டு விண்ணபிக்கலாமா? சீட் கிடைக்குமா? சீட் கிடைத்தால் வெற்றி பெறுவேனா?’” என்பதாகவே சமீப கால கேள்விகளாக கேட்கிறார்கள். இப்போழுது தேர்தல் நெருங்கி விட்டது. அரசியலில் பெரிய ஆளாக வருவேனா?, மந்திரி ஆவேனா? என்று கோட்டைக்கு செல்ல மனக்கோட்டை கட்டிவருபவர்களுக்கும் கூறுகிறேன். அரசியலில் […]

Our prediction has come true! சொன்னது நடக்கிறது !

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  திருமதி. சசிகலா அவர்களின் ஜாதக கணிப்பை கடந்த 26.01.2021 அன்று எழுதி இருந்தேன். அவர் ஜாதகத்தில் சனியை சூரியன் பார்வை செய்வதால் அரசியல் பயணத்தில் பெரும் பதவி அடைய முடியாது என்றும், தற்காலம் இராகு திசையில், இராகு புக்தி 30.03.2021வரை நடைபெறுகிறது என்றும், அதுவரை உடல்நலமும் பாதிப்பு தரும், மனஉளைச்சல் அதிகரிக்கும் என்றும், பிரச்னைகள் அதிகரிக்கும் என்று குறிபிட்டு இருந்தேன் என்பதை வாசகர்கள் அறிவீர்கள். இப்போழுது அப்படிதான் நடந்து […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »