Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

கால தாமத திருமணம் ஏன்? எதனால்?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. 

இன்றைக்கு பிள்ளைகள் பெற்ற பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உரிய வயதில் திருமணம் ஆகவில்லை என்று ஏக வருத்தத்தில் இருக்கிறார்கள். 30 – 35 வயதை கடந்தும் பல பெண்களுக்கு திருமண பாக்கியம் கைகூடவில்லை.

ஏன் என்று பார்த்தால்,

குடும்ப வாழ்க்கை தரும் லக்கினத்திற்கு 2-ஆம் இடம், 7-ஆம் இடம் ஆண் பிள்ளைக்கு நன்றாக இருக்க வேண்டும்.

பெண் பிள்ளைக்கு 2, 7, 8-ஆம் இடங்கள் நன்றாக இருக்க வேண்டும்.

பெண்ணுக்கு 2-ஆம் இடம் குடும்பஸ்தானம். 7-ஆம் இடம் களத்திரஸ்தானம். மிக முக்கியமாக கழுத்தில் மாங்கல்யம் அணியும் பாக்கியம் பெற 8-ஆம் இடம் அருமையாக இருக்க வேண்டும்.

இவற்றில் கிரகதோஷம் இருந்தால் கால தாமத திருமணம் நடக்கிறது.

ஆக, 2, 7, 8-ஆம் இடங்களில் சூரியனோ, சனியோ, இராகுவோ, கேதுவோ, செவ்வாயோ இருந்தாலும் அல்லது இவ்விடங்களை சூரியன் பார்த்தாலும் திருமணம் வாழ்க்கை அமைய கால தாமதமாகும்.




மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2021 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »