வாழ்க்கை முன்னேறுமா? பின்னேறுமா?
Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.
அனைவருக்கும் வணக்கம்.
கட்டுரையின் தலைப்பின்படி பலர் என்னிடம் கேட்பது இதுதான். “ஐயா.. நான் உழைக்கிறேன், உழைக்கிறேன் ஓயாமல் உழைக்கிறேன். ஜான் ஏறினால் முழம் சறுக்கல் வருகிறது. ஒவ்வொரு நேரம் நமக்கு வாழ்க்கை உண்டா? முன்னேற்றம் உண்டா? என்று நினைப்பதும் உண்டு.” என்று சொல்வார்கள். பல வருடங்களாக சக்கரம்போல் மேலும், கீழும்தான் வாழ்க்கை ஏறி இறங்குகிறது என்று கவலைப்படுபவர்களுக்கு கூறுகிறேன்.
உங்கள் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 5-ல் சுபர் இருந்தால் அடித்து சொல்ல்லாம் வாழ்க்கையில் யோகமாக இருப்பீர்கள்.
லக்கினத்திற்கு 5-க்குரியவன் 9-ம் இடத்தில் இருந்தாலும் மகிழ்ச்சியான வாழ்க்கை வண்டி, வாகனத்துடன் சொந்த வீடோடு இருப்பீர்கள். லக்கினத்திற்கு 5-க்குரியவன் பாபியோடு அல்லது 6,8,12-க்குரியவனோடு சேராமல் இருந்தால் நீங்கள் தொட்டது துலங்கும்.
5-இல் லக்கினாதிபதி, தனாதிபதி இருந்தாலும், 5-ல், 10, 11-க்குரியன் இருந்தாலும் சோகமான வாழ்க்கையும் யோகமான வாழ்க்கையாக மாறும்.
அன்பர்களே… உங்கள் ஜாதகத்தை பாருங்கள் 5-ம் இடம் வலுபெற்று இருந்தால் 5-ம் இடத்தில் யோகமான கிரகங்கள் இருந்தால் நல்ல யோக சாராதிபதிகள் இருந்தால் உங்கள் கை நிறைய கட்டு கட்டாக கரன்ஸிதான்.
மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…
மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…
மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…
மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…
ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…
Send your feedback to: editor@bhakthiplanet.com
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
http://www.youtube.com/bhakthiplanet
https://www.youtube.com/niranjanachannel
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here
© 2011-2020 bhakthiplanet.com All Rights Reserved