Friday 15th November 2024

தலைப்புச் செய்தி :

தமிழ்நாட்டுக்கு வெள்ள அபாயமா? 10.12.2020 முதல் 10.01.2021வரை எப்படி இருக்கும்?


Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.

தமிழக மக்களுக்கு கேட்டு கேட்டு வெறுத்துபோன விஷயம் மழை, கடுமையான மழை, கனமழை, வெள்ள பெருக்கு என்ற விஷயங்கள்.

அன்பார்ந்த மக்களே… ஸ்ரீதுர்காதேவி உபாசகன் கூறுகிறேன். உங்களுக்கு பயம் வைக்கவில்லை. உஷாராக இருக்க வேண்டும், தேவையான உணவு பொருட்கள், மளிகை பொருட்கள், மருந்துங்களை தயவு செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

காரணம்,

வரும் 10.12.2020 வியாழன் அன்று விருச்சிகத்தில் சுக்கிரன் அமரப்போகிறார். சூரியனோடு சேரும் அவர், கோரதாண்டவம் ஆடப்போகிறார். மழை, கனமழை, புயல் இப்படி 10.01.2021வரை ஆடி தீர்க்க போகிறார். என்ன ஆகும்? எப்படி ஆகும்? என்று கூற முடியாது.

ஆகவே நான் பலமுறை மழை பற்றி எழுதி இருக்கிறேன். குறிப்பிட்டது போல் வந்துள்ளது. இந்த முறை மிகுந்த எச்சரிக்கையாக 10.12.2020 முதல் இருக்க வேண்டும். இது சாதாரண விஷயம் அல்ல. அம்பாள் அருளால் மழையால் ஏற்படும் வெள்ள அபாயம் தவிர்க்க வேண்டும் என அன்னையை பிராத்தனை செய்கிறேன்.

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2020 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Dec 8 2020. Filed under Astrology, Bhakthi planet, English, Headlines, கதம்பம், செய்திகள், ஜோதிட சிறப்பு கட்டுரைகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech