Friday 15th November 2024

தலைப்புச் செய்தி :

கார்த்திகை சூரியன் 16/11/2020 கேதுவுடன் சேருவதால் பாதகம் செய்யும்

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.

கார்த்திகை மாதம் 16/11/2020 அன்று கேது + சூரியன் இணைவதால் உலகளவில் பாதிப்பு வர வாய்ப்புள்ளது.

16/11/2020 அன்று சூரியன் விருச்சிகத்தில் கேதுவுடன் சேரும்பொழுது உலகளவில் நோய் நொடிகள் தீவிரம் ஆகலாம். இனம்புரியாத நோய் கொடுப்பவன் கேது. அவனோடு சூரியன் இணைவதால் தீவிரம் அதிகரிக்கும்.

அதுமட்டுமல்ல,

உலகளவில் அரசியலில் குழப்பங்களும், தேவையில்லா பிரச்னைகளும் அரசாங்கத்தை ஆள்பவர்கள் சந்திக்க வேண்டி வரும். மக்களாகிய நாம் சமூக இடைவெளி, மாஸ்க் முக்கியமாக அணிய வேண்டும். விருச்சிக கேது உச்சம் பெற்றவன் அவன் புதன் சாரத்தில் அதாவது கேட்டை நட்சத்திரத்தில் அவன் நிற்கும் வீட்டுக்கு 8,11-க்குரிய புதன் சாரத்தில் இருப்பதால், இதுதான் நடக்கும் என்று சொல்ல முடியாதபடி பல இன்னல்கள் கொடுக்கலாம்.

ஆகவே, முக்கியமாக உடல்பாதிப்பு ஏற்படாதபடி நாம் நம் ஆரோக்கியத்தை, உயிரை காப்பாற்ற அரசாங்கம் சொல்லும் அறிவுரைபடி நடந்தால் பெரிய நன்மையே.




மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2020 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech