குரு அதிசாரம் நல்லதா?
Sri Durga Devi upasakar, Krishnarau VG.
குரு பகவான் வரும் 27.03.2020 முதல் அதிசாரம் அதாவது வேகமாக நகர்ந்து தனுசில் இருந்து மகர இராசிக்கு செல்கிறது. இந்த அதிசார பெயர்ச்சியால் சில இராசிகாரர்கள் பெரும் யோகத்தை அடைவது உறுதி செய்கிறது. ஆனால் தனுசில் சனியையும் கேதுவையும் தன் பிடியில் வைத்திருந்த குரு பகவான் இப்போது அவர்களை விட்டு விட்டு மகரத்திற்குள் செல்கிறார். அதுமட்டுமல்ல தனுசில் இருந்து இராகுவை 7-ம் பார்வையால் தன் பிடியில் வைத்திருந்தார். ஆக சனி, கேது, இராகு என அத்தனை பாவகிரகங்களும் குரு பிடியில் இருந்து தப்பியதால், 27.03.2020 முதல் 08.07.2020வரை நோய் நொடிகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
ஆகவே, நாம் செய்ய வேண்டியது, கூட்டம் அதிகரிக்கும் இடங்களை தவிர்க்க வேண்டும். கண்ட இடத்தில் திண்பது, மலிவான விலையில் கிடைக்கிறது என சுகாதாரம் அற்ற உணவு பண்டங்களை சாப்பிடுவது, வெளியில் சென்று வீடு திரும்பியவுடன் கை, கால்களை கழுவாமல் இருப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
நம்மை படைத்த ஆண்டவனை நம்பிக்கையுடன் மனதார பூஜை செய்தால் ஆட்டி படைக்கும் வைரஸ் எனும் அரக்கன் திக்கு தெரியாமல் ஓடி விடும்.
ஸ்ரீதுர்காதேவி அருளால் அனைவரும் வளமுடன் வாழ பிராத்தனை செய்கிறேன்.
மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…
மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…
மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…
மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…
ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…
Send your feedback to: editor@bhakthiplanet.com
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
http://www.youtube.com/bhakthiplanet
https://www.youtube.com/niranjanachannel
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here
© 2011-2020 bhakthiplanet.com All Rights Reserved