சந்திரன் கெட்டால் நிம்மதி கெடும் !
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau
ஜாதகத்தில் சந்திரனை மதி என்று அழைப்பார்கள். மதி கெட்டால் புத்தி தடுமாறும்.
ஆம்.
ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் லக்கினத்திற்கு 6,8,12-ல் தனித்து இருந்தாலோ, சந்திரனோடு இராகு அல்லது கேது மற்றும் 6,8,12-க்குரியன் இணைந்தாலோ மனம் பேதலிக்கும். நிலை கொள்ளாது. சொல்வதையும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
ஆகவே, மனக்காரகன் சந்திரன் மறைந்தாலும், நீச்சம் பெற்றாலும், நீச்சம் என்பது விருச்சிகத்தில் இருந்தாலும் மனஅமைதி குறையும். இதற்கு ஒரே பரிகாரம், சொல்பவரின் சொல்லில் நியாயம், லாபம் இருந்தால் அதை எடுத்து செயல்படுவதே சிறந்த்து. முத்து மோதிரம் அணிந்தாலும் மனம் அலைபாயாது. நிம்மதி கொடுக்கும்.
மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…
மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…
மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…
மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…
ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…
Send your feedback to: editor@bhakthiplanet.com
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
http://www.youtube.com/bhakthiplanet
https://www.youtube.com/niranjanachannel
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here
© 2011-2019 bhakthiplanet.com All Rights Reserved