திருஷ்டி கழியும் போகி பண்டிகை | போகி பண்டிகை சிறப்பு கட்டுரை
14.1.2016 அன்று போகி பண்டிகை
Written by Niranjana
மார்கழி மாதம் கடைசி நாள் போகி பண்டிகையுடன் நிறைவடைந்து தை மாதம், பொங்கல் திருநாளோடு பிறக்கிறது.
போகி பண்டிகை அன்று சூரிய உதயத்திற்கு முன்னதாக வீட்டு வாசலின் முன்பாக, வீட்டில் இருக்கும் தேவை இல்லாத பழைய துடைப்பம் போன்ற குப்பைகளை தீயிட்டு கொளுத்தி விடுவார்கள். இதனால் வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும் என்பது ஒரு ஐதீகம். பிறகு வீட்டின் வாசலில் அழகான கோலம் போடவேண்டும்.
அன்று பித்ருக்கள் நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் சொல்கிறது. அதனால் அவர்களுக்கு பிடித்த உணவை படைத்து, தேங்காய்- வெற்றிலை, பாக்கு, வாழை பழம் வைத்து தீப ஆராதனை செய்து வணங்க வேண்டும்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தை மாதம் பிறந்து நம் வாழ்வில் நல்வழி பிறக்க, மார்கழி நிறைவு பெறும் நாளில் வரும் போகி பண்டிகையன்று, இறைவனையும், நம் முன்னோர்களையும் வணங்கி, தை மாதத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்று, தமிழர் திருநாளை கொண்டாடி மகிழ்வோம்.!
பொங்கல் வைக்க நல்ல நேரம் எது ? கிளிக் செய்யவும்!
2016 New Year Rasi Palangal & Pariharam All Rasi Palan Click Here
சாமுத்ரிகா லட்சணம் கிளிக் செய்யவும்
Guru Peyarchi 2015-2016 All Rasi Palan Click Here
SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALANCLICK HERE
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here
© 2016 bhakthiplanet.com All Rights Reserved