புதன் பகவானுக்குரிய பச்சை பயிறு சுண்டல் – நவகிரக தோஷத்தை நீங்கும் நவராத்திரி நவதானிய ரெசிபி
தேவையான பொருட்கள்
பச்சை பயிறு ஒரு கப், கடுகு, உளுந்து தலா ஒரு டீஸ்பூன், தேங்காய் அரை மூடி துருவியது, பச்சை மிளகாய் – 3, பெருங்காயத் தூள் – சிறிது, உப்பு தேவையான அளவு, எண்ணெய் தாளிக்க, கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிது.
செய்யும் முறை
பச்சை பயிறை நன்கு கழுவி பின் திட்டமாக உப்பு சேர்த்து வேக வைக்கவும். ஓரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து தாளித்து இரண்டாகக் கிறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு லேசாக வதக்கி, வெந்த பருப்பைச் சேர்த்து ஐந்து நிமிடம் கிளறி பெருங்காயத்தூள், தேங்காய்த்துருவல் சேர்த்துக் கலந்து இறக்கினால் சுவையான பச்சை பயிறு சுண்டல் தயார்.
சாமுத்ரிகா லட்சணம் கிளிக் செய்யவும்
Guru Peyarchi 2015-2016 All Rasi Palan Click Here
2015 New Year Rasi Palan All Rasi Palan Click Here
SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALANCLICK HERE
இராகு – கேதுபெயர்ச்சிபலன்கள் 2014-2015 கிளிக்செய்யவும்
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here