Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

வெங்காயப் பக்கோடா – தீபாவளி பலகாரம்

தேவையான பொருட்கள்

கடலை மாவு – ¼  கப்

அரிசிமாவு – ¼  கப்

மிளகாய்ப்பொடி – ½ ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

பெரிய வெங்காயம் – 4

எண்ணெய் 200 கிராம்

செய்முறை

வெங்காயத்தை இரண்டாக நறுக்கி அதன் பின் அதை நிளவாக்கில் மிகவும் நைசாக நறுக்கிக் கொள்ளவும். இப்படி நறுக்கினால் பக்கோடா மிகவும் ருசியாக இருக்கும். வெங்காயம், கடலை மாவு, அரிசி மாவு மிளகாய்பொடி, உப்பு 4 ஸ்பூன் எண்ணெய் இவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து உதிர் உதிராகப் பிசிறிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் உதிராகப் பிசிறிய மாவை சிறிது, சிறிதாகப் பொட்டுக் கிளறி விட்டு வெந்ததும் எடுக்கவும்.

சாமுத்ரிகா லட்சணம் கிளிக் செய்யவும் 

மச்ச பலன்கள் கிளிக் செய்யவும் 

Guru Peyarchi 2015-2016 All Rasi Palan Click Here 

2015 New Year Rasi Palan All Rasi Palan Click Here 

SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALANCLICK HERE

இராகு – கேதுபெயர்ச்சிபலன்கள் 2014-2015 கிளிக்செய்யவும்

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

Posted by on Oct 27 2015. Filed under Headlines, அறுசுவை சமையல், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »