கேது பகவானுக்குரிய கொள்ளு சுண்டல் – நவகிரக தோஷத்தை நீங்கும் நவராத்திரி நவதானிய ரெசிபி
தேவையான பொருட்கள் கொள்ளு கால் கிலோ. தாளிப்பதற்கு கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் – 2 பெருங்காயம் – சிறிது, கறிவேப்பிலை ஓர் இணுக்கு. உப்பு – தேவையான அளவு எண்ணெய் கொஞ்சம்
செய்முறை
கொள்ளு ஊற வைக்கவும், சுண்டல் செய்ய ஆரம்பிக்கும் போது, ஊறிய கொள்ளு எடுத்து நன்றாகக் கழுவி வேக வைக்கவும். பாதி வெந்ததும் திட்டமாக உப்பு சேர்க்கவும். நன்றாக வெந்ததும், தண்ணீர் இல்லாமல் வடித்து விடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, மிளகாய்வற்றல் தாளித்து கொள்ளுலில் கொட்டி, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும்.
சாமுத்ரிகா லட்சணம் கிளிக் செய்யவும்
Guru Peyarchi 2015-2016 All Rasi Palan Click Here
2015 New Year Rasi Palan All Rasi Palan Click Here
SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALANCLICK HERE
இராகு – கேதுபெயர்ச்சிபலன்கள் 2014-2015 கிளிக்செய்யவும்
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here