இனிப்பு சமோசா _ தீபாவளி பலகாரம்
தேவையான பொருட்கள்
மைதா – 1 கப்
ரவா – ¼ கப்
உப்பு – சிறிதளவு
எண்ணெய், வனஸ்பதி – பொரித்தெடுக்க
பூரணம் செய்ய
முந்திரிப்பருப்பு – ½
முலாம்பழ விதை – ½ கப்
பொடித்த சர்க்கரை – 1 கப்
ஏலக்காய்ப் பொடி – சிறிதளவு
செய்முறை
மைதா, ரவா, உப்பு ஆகியவற்றுடன் போதிய அளவு தண்ணீர் கலந்து கெட்டியாக மாவைப் பிசையவும்
ஒரு ஈரத்துணியால் மூடி ½ மணி நேரம் வைக்கவும்
மாவை மீண்டும் நன்கு அடித்துப் பிசைந்து, எலாஸ்டிக் தன்மை வரும்படி செய்யவும்.
சூரிய ஒளியில் முந்திரிப்பருப்பையும், முலாம்பழ விதைகளையும் ஒரு மணிநேரம் காயவைக்கவும்
சூடாக இருக்கும் போதே தனித் தனியே தூளாக்கவும். பிறகு அதில் பொடித்த ஏலக்காய்த் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
மைதா மாவிலிருந்து சிறிய உருண்டைகளாகத் தயாரித்தக் கொள்ளவும். மிகவும் மெல்லியதாக சப்பாத்தி மாவாக இடவும்.
எண்ணெய் தடவிய சமோசா அச்சின் மேல் வைக்கவும்.
அதன் மீது உள்ளே வைக்க வேண்டிய பூரணத்தைச் சிறிதளவு வைத்து மடித்துக் கொண்டு ஓரங்களை சிறிது ஈரம் தடவி ஒட்டிக் கொள்ளவும்
அச்சிலிருந்து சமோசாவை எடுத்து சூடான எண்ணெயில் குறைந்த தீயில் மொரமொரப்பாகவும், பொன்நிறமாகவும் பொரிதெடுக்கவும்.
சாமுத்ரிகா லட்சணம் கிளிக் செய்யவும்
Guru Peyarchi 2015-2016 All Rasi Palan Click Here
2015 New Year Rasi Palan All Rasi Palan Click Here
SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALANCLICK HERE
இராகு – கேதுபெயர்ச்சிபலன்கள் 2014-2015 கிளிக்செய்யவும்
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here