விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் – பூரணக் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 250 கிரம்
வெல்லம் – 200கிரம்
தேங்காய்ப்பூ – 1 கூடி
ஏலக்காய்த் தூள் – 1½ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
அரிசியைக் களைந்து நன்றாக ஊற வைக்தெடுத்து, தண்ணீரை ஒட்ட வடித்து, மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 1½ தம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும் கொதித்ததும் ஒரு சிட்டிகை உப்பு போட்டு பச்சரிசி மாவைத் தூவிக் கொட்டி நன்றாகக் கிளறி விடவும். மாவு கையில் ஒட்டாத பதத்திற்கு வெந்ததும் இறக்கி, ஆற வைக்கவும்.
சற்று கனமான பாத்திரத்தில் வெல்லத்தை தட்டில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். கொதிவந்ததும் தேங்காய் பூ, ஏலத்தூள் ஆகியவற்றைக் கலந்து நன்றாகக் கிளறி கெட்டியானதும் இறக்கி விடவும். ஆறவைத்த அரிசிமாவைக் கிள்ளி கையில் வைத்து கிண்ணம் போலச் செய்து உள்ளே பூரணத்தை வைத்து மூடி, இட்லி தட்டுகளில் வேகவைத்து எடுக்கவும்.
Guru Peyarchi 2015-2016 All Rasi Palan Click Here
2015 New Year Rasi Palan All Rasi Palan Click Here
SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALANCLICK HERE
இராகு – கேதுபெயர்ச்சிபலன்கள் 2014-2015 கிளிக்செய்யவும்
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here