புரட்டாசி ஸ்பெஷல் புளியோதரை
புரட்டாசி ஸ்பெஷல் புளியோதரை
தேவையான பொருட்கள்
அரிசி – 1 கப்
புளி பெரிய எலுமிச்சம் பழம் அளவு
காய்ந்த மிளகாய் – 3
தனியா – 1 டீஸ்பூன்
வெந்தயம் – ¼ டீஸ்பூன்
மிளகு – ½ டீஸ்பூன்
பெருங்காயம் – 1 சிட்டிகை
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஷ்பூன்
கறிவேப்பிலை – 2 ஆர்க்குகள்
உப்பு தேவைக்கேற்ப
செய்முறை
அரிசியை வேக வைத்து ஆற வைக்கவும்
இரண்டு கப் தண்ணீர் விட்டு புளியை ஊற வைத்து பின் சாறு எடுத்து வடிகட்டவும்.
வாணலியில் எண்ணெயைக் காய வைத்து கிள்ளிய காய்ந்த மிளகாயை வதக்கவும்.
பிறகு அதில் மஞ்சள் தூள், பெருங்காயம், புளிச்சாறு சேர்க்கவும்.
புளிச்சாற்றைக் காய்ச்சி, அளவில் குறைத்து கெட்டியான குழம்பாக்கவும்.
கெட்டியானதும் அதில் மொரமொரப்பாகப் பொடியாக்கிய மிளகு, உப்பு சேர்க்கவும்.
அனலிலிருந்து இறக்கி ஆற வைக்கவும்.
வெந்தயத்தையும், தனியாவையும், கொஞ்சம் எண்ணெயில் வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
எல்லாவற்றையும் சாதத்தோடு சேர்த்து நன்றாகக் கலக்கி விடவும்.
கொஞ்சம் எண்ணெயைச் சூடாக்கி கறிவேப்பிலை சேர்த்து சாதத்தில் கொட்டி கலக்கவும்.
Guru Peyarchi 2015-2016 All Rasi Palan Click Here
2015 New Year Rasi Palan All Rasi Palan Click Here
SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALANCLICK HERE
இராகு – கேதுபெயர்ச்சிபலன்கள் 2014-2015 கிளிக்செய்யவும்
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here