Friday 15th November 2024

தலைப்புச் செய்தி :

புரட்டாசி ஸ்பெஷல் எலுமிச்சை சாதம்

எலுமிச்சை சாதம்

தேவையான பொருட்கள்

அரிசி – 2 டம்ளர்

எலுமிச்சம்பழம் – 2

உளுத்தம் பருப்பு – ½ ஸ்பூன்

கடலை பருப்பு – ½ ஸ்பூன்

கடுகு – 1/4 ஸ்பூன்

முந்திரிப்பருப்பு – 5

மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

எண்ணெய் – 5 ஸ்பூன்

பச்சை மிளகாய் – 1

வேர்க்கடலை – 20

செய்முறை

அரிசியை வேக வைத்து ஆற வைக்கவும்.

எலுமிச்சம்பழங்களைப் பிழிந்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வேர்க்கடலை, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்

வதக்கியதும், அதன் மீது மஞ்சள் தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து எடுத்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறை விடவும்.

இவற்றில் வடித்து வைத்திருக்கும் சாதத்தைப் போட்டு கிளறவும்.

மச்ச பலன்கள் கிளிக் செய்யவும் 

Guru Peyarchi 2015-2016 All Rasi Palan Click Here 

2015 New Year Rasi Palan All Rasi Palan Click Here 

SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALANCLICK HERE

இராகு – கேதுபெயர்ச்சிபலன்கள் 2014-2015 கிளிக்செய்யவும்

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

Posted by on Sep 23 2015. Filed under Headlines, அறுசுவை சமையல், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech