Wednesday 22nd January 2025

தலைப்புச் செய்தி :

30.05.2015 to 30.09.2015வரை, “மழையோ மழை“ கன மழை தரும் வக்ர சுக்கிரன்!

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, ChennaiSri Durga Devi upasakar, V.G.Krishnarau.

30.05.2015 அன்று சுக்கிரன் கடக இராசிக்கு செல்கிறார். இதன் காரணமாக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

05.07.2015 அன்று சுக்கிரன் சிம்ம இராசிக்கு போக போகிறார். மறுபடியும் 13.08.2015 அன்று சிம்மத்தில் இருந்து கடகத்திற்கு வக்ரமாக (பின் நோக்கி) செல்வார். பிறகு 30.09.2015 அன்று கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு நுழைகிறார். ஆகவே 30.05.2015 முதல் 30.09.2015 வரை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் பல இடங்களிலும் கன மழை உண்டு. சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படவும் சுக்கிரன் காரணமாக இருப்பார்.

English Version:

Heavy Rain: Regression of Venus (VAKRA SUKRA) from 30.05.2015 to 30.09.2015

On 30.05.2015 Sukhran goes to Kataka rasi (cancer). Due to this, the possibility of heavy rain is foreseen.

On 05.07.2015 Sukhran (Venus) is going to Simha rasi (lion zodiac). Again on 13.08.2015, Sukra (Venus) is going to travel backwards (in reverse) from Simha rasi to Kataka rasi. Then after, on 30.09.2015 Sukra enters into Simha rasi from Kataka rasi. Henceforth, from 30.05.2015 till 30.09.2015, not only in Tamilnadu but also in many other places, there will be heavy rain down pouring. Venus will also be the reason for the cause of floods at some places.

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2015 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »