Saturday 16th November 2024

தலைப்புச் செய்தி :

கத்திரிக்காய் வதக்கல்

தேவையான பொருட்கள்

நீல கத்திரிக்காய் – ¼
ப.மிளகாய் – 4
கொத்தமல்லி – ½ கட்டு
இஞ்சி – சின்னத்துண்டு
பூண்டு – 4 பல்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1குழிகரண்டி

செய்முறை

niranjana channelகத்திரிக்காயை நான்கு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டுக் கொள்ளவும்.

கொத்தமல்லி, ப.மிளகாய், பூண்டு, இஞ்சி, மைப்போல் அரைத்து கொள்ளவும்.

சட்டியில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானவுடன், அமரத்து வைத்துள்ள மசாலாவைப் பச்சை வாசனைப் போக வதக்கவும்.

கழுவிய கத்திரிக்காயை கடாயில் போட்டு தேவையான அளவு உப்புgreensite சேர்த்து மூடி வைக்கவும்.

பத்து நிமிடத்தில் கத்திரிக்காய் நன்றாக வெந்திருக்கும். இதனைச் சாதத்துடனோ, சாம்பார் சாதம், இரசம் சாதத்துடன் தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Tamil New Year Rasi Palangal & Pariharam 2015 – 2016 All Rasi palangal Click Here 

2015 New Year Rasi Palan All Rasi Palan Click Here 

SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALANCLICK HERE

இராகு – கேதுபெயர்ச்சிபலன்கள் 2014-2015 கிளிக்செய்யவும்

Guru Peyarchi Palan 2014-2015  CLICK HERE

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

Posted by on Mar 28 2015. Filed under Headlines, அறுசுவை சமையல், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech