Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

Archive for: January, 2015

Panguni Uthiram Will Remove Marriage Obstacles

திருமண தடை நீக்கும் பங்குனி உத்திரம்!

10 பில்லியன் டாலரைக் கடந்தது பேஸ்புக்கின் ஆண்டு வருமானம்!

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பேஸ்புக் தனது வர்த்தக வரலாற்றில் முதன் முறையாக 10 பில்லியன் டாலருக்கும் மேலாக ஆண்டு வருவாயை ஈட்டியுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அலைபேசிகளில் கொடுக்கப்படும் விளம்பரங்களுக்கு வரும் வருமானத்தால் இந்த அளவு அதிக லாபம் கிடைத்ததாகவும், உடனடியாக பணம் சம்பாதிப்பதை விட எதிர்கால தொழில் நுட்பங்களுக்காக அதிக முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் மட்டும் 3.85 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டிய […]

தீவிரவாதத்திற்கு ஆதரவாக பேசிய 8 வயது சிறுவனிடம் விசாரணை

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் சார்லி ஹப்டோ பத்திரிகை அலுவலகத்தில் கடந்த மாதம் 7-ம் தேதி புகுந்த  தீவிரவாதிகள் பத்திரிகை ஆசிரியர், கார்டூனிஸ்ட் உள்பட 12 பேரை சுட்டுக் கொன்றனர். அதைத் தொடர்ந்து பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த 4 பேரையும் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.  தொஅடர்ந்து பாதுகாப்பு படை நடத்திய  தாக்குதலில்  2 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாரீஸ் நகரில் 3 நாட்களாக தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில், தலைநகர் […]

சுவாரசியமான முயற்சிகள் கொண்ட ‘ராஜதந்திரம்’

ராஜா ராணி, குக்கூ, முண்டாசுப்பட்டி போன்ற நல்வெற்றிகளைத் தொடர்ந்து மேலும் தமிழ் சினிமாவின் நல்ல படங்களை கையில் கொண்டிருக்கும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தற்போது ‘ராஜதந்திரம்’ படத்தை உலகமெங்கும் வெளியிட உள்ளது. களவு – மோசடி வியூக வகைமைத் திரைப்படமான, ‘ராஜதந்திரம்’ தனது புதுமையான முன்னோட்ட காட்சிகளால் (டீஸர் & ட்ரெய்லர்கள்) பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. படத்தின் முக்கியமன 6 கதாபாத்திரங்களை விளக்கும் வகையில் 6 பிரத்யேக முன்னோட்ட (டீஸர்கள்) காட்சிகள் மிகவும் நுட்பமாகவும், சாதுர்யமாகவும் திட்டமிடப்பட்டு […]

Sri Rama Navami Will Remove All Obstacles And Sufferings

அனைத்து தடைகளையும், துன்பங்களையும் நீக்கும் ஸ்ரீராம நவமி!

What Is The Actual Reason For Celebrating Akshaya Tritiya?

அட்சய திருதியை கொண்டாட உண்மையான காரணம் என்ன?

karadaiyan nombu will increase husband’s life

கணவரின் ஆயுள் அதிகரிக்கும் காரடையான் நோன்பு | karadaiyan nombu will increase husband’s life !   

WHICH IS THE GOOD TIME FOR PONGAL POOJA?

WHICH IS THE GOOD TIME FOR PONGAL POOJA? CLICK HERE பொங்கல் வைக்க நல்ல நேரம் எது ? கிளிக் செய்யவும்!

BHOGI FESTIVAL WILL REMOVE EVIL | தீமையை நீக்கும் போகி பண்டிகை

7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விமானங்களை பயன்படுத்திய இந்தியர்கள்!

மும்பையில், 102வது அறிவியல் மாநாடு நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திரமோடி, மாநாட்டை தொடங்கி வைத்தார். இதில் பல ஆய்வாளர்களும் தங்களது ஆய்வுகளை சமர்ப்பித்து வருகின்றனர். பல ஆயிரம் காலங்களுக்கு முன்பே, இந்தியர்கள் விமானத்தை கண்டுபிடித்து பயன்படுத்தியதாகவும், அந்த விமானங்கள் பிற கோள்களுக்கும் செல்லும் திறன்மிக்கதாக இருந்ததாகவும், இந்திய அறிவியல் மாநாட்டில் ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ஆனந்த் போதாஸ் மற்றும் அமேயா யாதவ் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்துள்ள ஆய்வு கட்டுரையின் விவரம் வெளியாகியுள்ளது. அதில், விமானம் தயாரிக்கும் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »