கிழங்கு மசாலா
தேவையானப் பொருட்கள்
உருளைக்கிழங்கு – 250 கிராம்
வெங்காயம் – 150 கிராம்
ப.மிளகாய் – 4
கறிவேப்பிலை – 1 கொத்து மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – ½ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
உருளைக்கிழங்கை குக்கரில் வேகவைத்து தோலை நீக்கி, நன்றாக மசித்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானப்பிறகு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து முக்கால் அளவு வேகவைத்து, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
1½ தண்ணீர் சேர்த்து நன்கு கொதி வரும்போது வேக வைத்த உருளைக்கிழங்கைத் தூவினால் போலப் போடவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து கெட்டியானவுடன் இறக்கவும்.
இதை சப்பாத்தி, பூரிவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALANCLICK HERE
இராகு – கேதுபெயர்ச்சிபலன்கள் 2014-2015 கிளிக்செய்யவும்
Guru Peyarchi Palan 2014-2015 CLICK HERE
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here