மத்திய பட்ஜெட் மீதான விவாதம் நாளை தொடக்கம்
மத்திய பட்ஜெட் மீதான விவாதம் நாளை தொடங்க உள்ளது. மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி வருகிற ஜூலை 18ந்தேதி அதற்கு பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கோரிக்கைகள் மீதான விவாதம் ஜூலை 21 மற்றும் 24ந்தேதிகளுக்கு இடையே மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நடைபெறும். மக்களவையில், சுற்றுச்சூழல் மற்றும் வனம், நீர் வளம் மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகள் மீதான கோரிக்கைகள் முன் வைக்கப்படும்.
இதுபோன்று மாநிலங்களவையில், உள்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் ஆகிய துறைகள் மீதான கோரிக்கைகள் முன் வைக்கப்படும் என பாராளுமன்ற விவகார துறை மந்திரி எம். வெங்கையா நாயுடு நிருபர்களிடம் தெரிவித்துள்ளார். நிதி மசோதா 2014-15 வருகிற ஜூலை 31ந்தேதிக்குள் நிறைவேற உறுதி செய்வதற்காக இத்தகைய விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இராகு – கேதுபெயர்ச்சிபலன்கள் 2014-2015 கிளிக்செய்யவும்
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel