தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் – முதல்அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் பேசிய தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். சென்னை மற்றும் இதர நகரங்களில் ரூ. 825 கோடியில் குடியிருப்புகள் அமைக்கப்படும். திருச்சி நாவல்பட்டில் 68,82 ஏக்கரில் 1,360 பல்வேறு வகை மனைகள் ஏற்படுத்தப்படும். நலிவுற்ற பிரிவினருக்கு 690, மத்திய வருவாய் பிரிவினருக்காக 475 மனைகள் உருவாக்கப்படும். உயர் வருவாய் பிரிவினருக்காக 195 மனைகளும் ஏற்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இராகு – கேதுபெயர்ச்சிபலன்கள் 2014-2015 கிளிக்செய்யவும்
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel