Wednesday 22nd January 2025

தலைப்புச் செய்தி :

சுகம் தரும் சயன ஸ்தானம் (12-ம் இடம்)

goodsleepSri Durga Devi upasakar, V.G.Krishnarau.Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai

ஒருவருக்கு தேவையானது உண்ண உணவு, உடுக்க உடை, நல்ல உறக்கம் அதாவது சுகமான உறக்கம். நம்முடைய உழைப்பால் உண்ண உணவு கிடைத்துவிட்டது. உடுத்திக்கொள்ள நல்ல ஆடைகளும் கிடைத்துவிட்டது. வசிப்பதற்கு வாடகை வீடோ அல்லது சொந்த வீடோ கிடைத்துவிட்டது. இவை அனைத்தும் பணம் இறைத்து வாங்கிவிட்டோம். ஆனால் நிம்மதியான நித்திரை அதாவது உறக்கம் எத்தனை பேருக்கு வருகிறது.

“ஐயா, தூக்க மாத்திரை போட்டுக்கொண்டு படுத்தாலும், திடீர், திடீர் என விழித்துக்கொள்கிறேன். நிம்மதியான தூக்கமே இல்லை” என்று கூறுபவர்களின் ஜாதகத்தை பார்க்கும்போது, அவர்களின் ஜாதகத்தில் 12-ம் இடம் சொல்லிவிடும், இந்த ஜாதகர் சுகமாக தூங்குபவரா?, தூக்கம் இன்றி தவிப்பவரா? என்று.

ஆம். நித்திரையை குறிக்கும் 12-ம் இடமான “சயன ஸ்தானம்” நன்றாக இல்லை என்றால், சுகமான தூக்கம் வராது. உதாரணத்திற்கு, 12-ம் இடத்தில் இராகுவோ, கேதுவோ, 6-க்குரியவன், 4-க்குரியவன், 2-க்குரியவன் இருந்தாலும், சூரியன், சனி அமர்ந்து விட்டாலும், சயன ஸ்தானத்தை செவ்வாய், சனி, சூரியன் பார்த்தாலும், சுகமான நித்திரை வராது.

படுத்தால் நன்றாக தூக்கம் வர வேண்டும், அவன்தான் ஏழையானாலும் மனதளவில் பணக்காரன். பஞ்சு மெத்தையில் படுத்தாலும், தூக்கம் இன்றி தவிப்பவன், பணக்காரனே ஆனாலும் மனதளவில் அவன் ஏழை. இந்த விஷயத்தை தீர்மானிப்பது 12-ம் இடமாகும். இந்த சயனஸ்தானம் கணவன்-மனைவி உறவையும் குறிக்கும் இடமாகும்!

*****

ASTROLOGY ARTICLES more…

RASI PALAN more…

VAASTU ARTICLES more…

SPIRITUAL ARTICLES more…

For ASTROLOGY CONSULTATION click here..

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2014 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »