Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

ஏக திசை எனும் ‘சந்தி திசை’ நன்மை தருமா?

chandidesaAstrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, ChennaiSri Durga Devi upasakar, V.G.Krishnarau.

திருமண பொருத்தம் பார்க்கும்போது, முக்கியமாக கவனிக்க வேண்டியது, பையனுக்கும், பெண்ணுக்கும் ஒரே திசை நடக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதாவது, ஏக திசை என்கிற “சந்தி திசை”(அ) ‘தசா சந்தி’ .

‘சந்தி திசை’ (அ) ‘தசா சந்தி’ என்றால் என்ன?.

பெண்ணுக்கு சந்திர திசை நடந்தால், பையனுக்கும் சந்திர திசையாக இருக்கக் கூடாது. அப்படி மணபெண்ணுக்கும், மணமகனுக்கும் ஒரே திசை நடந்தால் இல்லறத்தில் தேவையில்லா பிரச்னைகள் வரும். உதாரணத்திற்கு, ஒரே இராசியில், கணவன்-மனைவி இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், அவர்களுக்கு அஷ்டம சனியோ, ஏழரை சனியோ, அர்தாஷ்டம சனியோ வரும் காலங்களில் எப்படி பாதிப்புகள் ஏற்படுகிறதோ அதுபோலவே பாதிக்கும் தன்மை உடையது “சந்தி திசை” ஆகும். ஆகவே திருமண பொருத்தம் பார்க்கும்போது, ஆணுக்கும், பெண்ணுக்கும் சந்தி திசை இல்லாமல் இருக்கிறதா என கவனிப்பது நல்லது.

*****

ASTROLOGY ARTICLES more…

RASI PALAN more…

VAASTU ARTICLES more…

SPIRITUAL ARTICLES more…

For ASTROLOGY CONSULTATION click here..

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2014 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »