சீன மக்களை அசத்திய சூரிய ஐஸ் வளையம்
பீஜிங், ஏப்.23-
சூரிய உதயத்தின் போதோ, அஸ்தமனத்தின் போதோ சில பருவங்களில் பூமியின் மேற்பரப்பில் உள்ள மேகங்களில் இருக்கும் பனிப்படிமங்களின் (ஐஸ் க்ரிஸ்டல்ஸ்) ஊடாக சூரிய ஒளி பாயும் வேளையில் சூரியனைச் சுற்றி ஒரு சிறு வளையத்தை உருவாக்கும். இந்நிகழ்வினை ஆங்கிலத்தில் ‘சோலார் ஹேலோ’ என்று குறிப்பிடுவர்.
இவ்வேளைகளில், இந்த வளையத்தின் பல முனைகள் சூரிய ஒளியினை சிதறடித்து பல கோணங்களில் பிரதிபலிக்கும் கண்ணுக்கினிய அபூர்வ காட்சி தோன்றும். சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங் பகுதியில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள், இன்று இந்த அரிய காட்சியை கண்டு பரவசம் அடைந்தனர்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel