ரிலையன்ஸுக்குக் கொடுத்த நிலத்தை திரும்பப் பெற அரியானா அரசு முடிவு
ஹரியானா அரசு, ரிலையன்ஸ் நிறுவனத்துக்குக் கொடுத்த நிலத்தை இன்று திரும்பப் பெற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலத்தின் விரிவாக்கத்தின் போது, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு 1,383 ஏக்கர் நிலத்தை தொழில் வளர்ச்சிக்காகக் கொடுத்தது அரியானா மாநில அரசு. கர்காவ்ன் அருகே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு அரசு அளித்த இந்த நிலத்தை திரும்பப் பெறுவதென அரியானா மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று முடிவு எடுக்கப்பட்டது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel