பனீர் மட்டர் மசாலா
பனீர் மட்டர் மசாலா
தேவையானவை
பன்னீர் – 250 கிராம்
சீரகம் – 5 கிராம்
க்றீம் – 100 மி.லி
வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 50 கிராம்
பச்சைமிளகாய் – 5 கிராம்
மஞ்சள்தூள் – 10கிராம்
மல்லித்தூள் – 15 கிராம்
எண்ணெய் – 200 மி.லி
கறுப்பு உப்பு – சிறிது
கேசரி பவுடர் – சிறிது
வெண்ணை – 100 கிராம்
உருளைகிழங்கு – ¼ கிலோ
செய்முறை
உருளையை வேக வைத்து தோல் நீக்கிக் கொள்ளவும். பன்னீரை வேக வைத்து அரைத்துக் கொள்ளவும்.
வரிசையாக சீரகம், வெங்காயம், தக்காளிப் போட்டு வதக்குங்கள்.
வதக்கியதும் மல்லி, மளகாய், மஞ்சள் தூள் இவற்றுடன் அரைத்து வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து, வதக்கி வைத்திருப்பதில் போடுங்கள்.
கடைசியாக க்றீம் மற்றும். வேகவைத்த உருளைக் கிழங்கை போடவும். கூடவே, கேசரி பவுடர், கறுப்பு உப்பு, வெண்ணை இவற்றை சேர்க்கவும்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel