திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணின் மூக்கை அறுத்த வாலிபர்
லாகூர்,
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் பகாவை நகர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வாலிபர் பஷீர் அகமது இவர் அதே பகுதியை சேர்ந்த இவர் நதீம் எனபவரின் 19 வயது மகளை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அதற்கு அப்பெண் மறுத்து விட்டார்.
இதனால் பஷீர் அகமது ஆத்திரம் அடைந்தார். அப் பெண்ணின் அழகை சிதைக்க முடிவு செய்தார். பின்னர் அவரது மூக்கை அறுத்து துண்டாக்கினார்.இதனால் ரத்த வெள் ளத்தில் துடித்த அப் பெண் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டாள். அதை தொடர்ந்து பஷீரை கைது செய்தனர்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel