அதிக சக்தியுள்ள கிரையோஜெனிக் எஞ்சின் மூலம் தயாராகிறது ஜிஎஸ்எல்வி- மார்க்-3
சென்னை: ஜிஎஸ்எல்வி- மார்க்-3 ராக்கெட்டை தயாரிக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. சென்னையில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் திட்ட இயக்குநர் சிவன் செய்தியாளரிடம் தகவல் அளித்துள்ளார். ஜி.எஸ்.எல்.வி.மார்க்-3 ராக்கெட்டின் முதல் கட்ட சோதனை வரும் ஏப்ரலில் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். அதிக சக்தியுள்ள கிரையோஜெனிக் எஞ்சின் மூலம் தயாராகிறது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 இயங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். 4 டன் எடையுள்ள செயற்கைக்கோளை மார்க்-3 ராக்கெட் சுமந்து செல்லும் திறன் கொண்டது என்றும் அவர் கூறினார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel