தங்கம் மீதான வரியைக் குறைக்கும் யோசனை எதுவும் அரசுக்கு இல்லை: நிதி அமைச்சகம்
புதுடெல்லி,
தங்கம் மீதான வரியைக் குறைக்கும் யோசனை எதுவும் அரசுக்கு இல்லை என்று நிதி அமைச்சக அதிகாரி ஜெ.டி. சலீம் தெரிவித்துள்ளார். நடப்பு கணக்கு பற்றாக்குறையில் தாக்கத்தை ஏற்படுத்தும என்பதை கருத்தில் கொண்டு குறைக்கும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தங்கம் இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு இந்த ஆண்டு இறுதிக்குள் மறு சீராய்வு செய்யப்படும் செய்யப்படும் என்று மந்திய நிதிமந்திரி ப.சிதம்பரம் கடந்த மாதம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel