2 ஆண்டுகளில் பிறந்த சாதனைக் குழந்தை
அமெரிக்காவில் இரண்டு பெண்களுக்கு பிறந்தஇரட்டைக்குழந்தைகளில் முதல் குழந்தை கடந்த ஆண்டுஇறுதியிலும், அடுத்த குழந்தை புத்தாண்டிலும்பிறந்ததால் இருவேறு ஆண்டுகளில் பிறந்தசாதனைக்குழந்தைகளாக கொண்டாடப்படுகின்றன.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள மருத்துவமனைஒன்றில் யாலெனி பெகாசோ என்ற பெண்ணுக்குகடந்த ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் மாதம்31ஆம் தேதி இரவு 11 மணி 58 நிமிடங்களுக்குமுதல் குழந்தை பிறந்தது. இரட்டைப்பிரசவமான அதில்புத்தாண்டு பிறந்து ஒரு நிமிடத்தில் அடுத்த குழந்தை பிறந்தது.இரண்டு குழந்தைகளும் பிறந்த நேரத்தில் 3 நிமிடங்கள்தான்என்றாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் பிறந்த சாதனைக்குழந்தைகள் என்று வியப்புடன் பார்க்கப்பட்டனர்.
இதேபோல் டொரண்டோ நகரில் உள்ள மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட லிண்ட்சே என்ற பெண்ணுக்கும்கடந்த ஆண்டு இறுதியிலும், இவ்வாண்டு தொடக்கத்திலும்இரட்டைக்குழந்தைகள் பிறந்துள்ளன. ஒரே பிரசவத்தில்இரு வேறு ஆண்டுகளில் இரட்டைக்குழந்தைகளை பெற்றெடுத்ததாய்மார்களும், அவர்களின் 4 குழந்தைகளும் நலமுடன்இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்தெரிவித்துள்ளன.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel