இருதயத்தை வலுப்படுத்தும் கொய்யாப் பழம்
வீரிய விருத்தியை உண்டாக்கும் இயல்பு, கொய்யாப் பழத்துக்கும் உண்டு.
இரத்தத்தைச் சுத்தப்படுத்துவதோடு இரத்தத்தின் வளத்தைப் பெருக்குவதில் இதன் சக்தி பயன்படுகிறது, இதனால் இரத்த சோகை பீடித்தவர்கள் தொடர்ந்து கொய்யாப் பழம் சாப்பிடக் குணம் தெரியும்.
கொய்யாப் பழம் பித்தக்கோளாறுகளை ஊட்டக்கூடியதாகையால், அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக்கூடாது.
இருதயத்தை வலுப்படுத்தும் ஆற்றல், இதற்கு உண்டு. ஆதலால் இருதய நோயாளிகள், கொய்யாப் பழசீசனில் அன்றாடம் ஒரு பழத்தைக் காலை உணவுக்குப் பிறகு சாப்பிடுவது நல்ல பயனைத் தரும்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel