Sunday 24th November 2024

தலைப்புச் செய்தி :

தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வரும் 25-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை  *  மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் *

காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பு: புயல் சின்னமாக மாற வாய்ப்பு

சென்னை, டிச 4–

தென் மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்தது. அது நேற்று முன்தினம் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்ட நிலையில் அது நகராமல் அங்கேயே நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக வரும் 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது. நாளை இந்த காற்றழுத்த பகுதி புயல் சின்னமாக மாறவும் வாய்ப்பு உள்ளது.

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://greensite.in/

Posted by on Dec 4 2013. Filed under Headlines, செய்திகள், தமிழகம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech