ட்விட்டரில் களமிறங்கிவிட்டார் வடிவேலு!
தனது அன்பார்ந்த ரசிகர்களுடன் நேரடி தொடர்பு வைத்துக்கொள்வதற்காக அச்சாரமிட்டுள்ளார் நடிகர் வடிவேலு.
தனது ரசிகர்களிடம் நேரடியாக கனெக்ஷன் வைத்துக்கொள்ள விரும்பிய வைகைப்புயல், தற்போது சமூக வலைதளமான ட்விட்டரில் களமிறங்கிவிட்டார்.
இவர் ட்விட்டரில் சில வினாடிகளில் கிட்டத்திட்ட 4000 நபர்கள் வைகைப்புயலை பின் தொடர ஆயத்தமாகினர்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel