Sunday 8th June 2025

தலைப்புச் செய்தி :

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி இடையே சமரச முயற்சி தீவிரம் | வைகாசி விசாக திருவிழா: திருச்செந்தூரில் அலைகடலென குவியும் பக்தர்கள் | இந்திய செஸ் எதிர்காலத்தின் அடையாளமாக திகழ்கிறார் குகேஷ்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து | 4 நாட்களில் 6 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம்: அரசுப் போக்குவரத்துக் கழகம் தகவல் | மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் ஹாசனுக்கு 245 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக அவரது வேட்புமனுவில் குறிப்பிடப்ப்ட்டுள்ளது. | சட்டவிரோத குடியேற்றம்: லாஸ் ஏஞ்சல்ஸில் அதிரடி கைது; அமெரிக்காவில் வெடித்தது போராட்டம் | 1750-க்குப் பின்.. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் குடமுழுக்கு கோலாகலம்! | ஓரிரு வாரங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: மா. சுப்பிரமணியன் | மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இணைய சேவை துண்டிப்பு | தி அமெரிக்கன் பார்ட்டி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் அறிவித்தார். 80% ஆதரவு! எலான் மஸ்க் புதிய கட்சி அறிவிப்பு! | அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் - எடப்பாடி பழனிசாமி | மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம் | இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா 10-ந்தேதி விண்வெளிக்கு பயணம்| கோடிகளுக்கு அதிபதி நீங்கள் | You Are a Multi Millionaire | கோடிகளை கொட்டும் 4 ஆம் இடம் | 4th Place That Gives Crores of Money | நீச்சம் பெற்ற கிரகம் வாரி வழங்கும் | Debilitated Planet Will Give lot of Wealth and Prosperity | குடும்ப வாழ்க்கை பாதிக்கும் கிரக அமைப்பு | This Planetary Alignment Will Affect The Family Life |

அமெரிக்காவில் பள்ளிக்கு துப்பாக்கியுடன் வந்த 9 வயது சிறுவன்

நியூயார்க், நவ 9–

அமெரிக்காவில் பள்ளிக்கு துப்பாக்கியுடன் வந்த 9 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள இப்போலியில் தொடக்க பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களை டெப்ராடிரைடென் என்ற பெண் டிரைவர் பஸ்சில் அழைத்து வந்தார்.

அப்போது பஸ்சில் வந்த ஒரு 9 வயது சிறுவன் குண்டுகள் நிரப்பப்பட்ட ஒரு கை துப்பாக்கியை தனது பைக்குள் வைத்து எடுத்து வந்து இருந்தான். அதை வெளியே எடுத்து சக மாணவர்களிடம் காட்டிக் கொண்டிருந்தான்.

அதற்குள் பஸ் பள்ளிக்கு சென்றுவிட்டது. அதை தொடர்ந்து பஸ் டிரைவர் இதுகுறித்து ஹில்ஸ் போர்க் நகர ஷீப் அலுவலகத்துக்கும், போலீசுக்கும் தகவல் கொடுத்தார்.

உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் பள்ளிக்கு துப்பாக்கி எடுத்து வந்த சிறுவனை கைது செய்தனர். பின்னர் அவன் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டான். அச்சிறுவனின் பெயரை போலீசார் வெளியிடவில்லை.

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் 

அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

Posted by on Nov 9 2013. Filed under Headlines, உலக செய்திகள், செய்திகள், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »