சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு மீண்டும் பேருந்துகள் இயக்கம்
சென்னை,
தெலங்கானா தனி மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திராவில் உள்ள சில அமைப்புகள் முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டன.இதன் காரணமாக, இரு தினங்களாக சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்து போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னையிலிருந்து ஆந்திராவிற்கு பேருந்துப் போக்குவரத்து இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet