தமிழில் பிறப்பு சான்றிதழ் வழங்கும் திட்டம் துவக்கம்
சென்னையில் தமிழில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி சனிக்கிழமை தொடங்கி வைக்கிறார்.
சான்றிதழ் பெற்றோர் மற்றும் புதிதாக பெற விரும்புவோர் இந்த புதிய திட்டத்தில், தங்கள் விருப்பப்படி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet