தில்லியில் கடும் பனிமூட்டம்: வடமாநில ரயில்கள் ரத்து
தில்லியில் இன்று கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் எதிரே வரும் வாகனம் தெரியாமல் மிகவும் சிரமத்துக்குள்ளானது.
மேலும் இந்த கடும் பனிமூட்டம் காரணமாக வடமாநிலங்களில் டிசம்பர் 28-ஆம் தேதி முதல் வரும் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி வரை 20 ரயில்களை ரத்து செய்வதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. 4 ரயில்கள், பனிக்காலம் முடியும் வரை மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet