Wednesday 27th November 2024

தலைப்புச் செய்தி :

கனமழை : புதுச்சேரி..காரைக்காலில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை *|

சச்சினின் கடைசி டெஸ்ட்: முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 182க்கு ஆல் அவுட், இந்தியா 157\2

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பை வாண்கடே மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டி சச்சினின் 200வது டெஸ்ட் போட்டியாகும். மேலும் இந்த போட்டியுடன்  சச்சின் ஓய்வு பெறவுள்ளதால்  அவரது ஆட்டத்தை காண ரசிகர்களிடையே பெரும் ஆவல் எழுந்துள்ளது.

டாஸ்  வென்ற இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் ஆட தொடங்கியது . கெய்ல் 11 ரன்களுடனும், பிரவோ 29 ரன்களுடனும். பவுல் 48 ரன்களுடனும். சாமுவேல்ஸ் 19 ரன்களுடனும் ஆட்டம் இழக்க அந்த அணி தடுமாறியது. 4விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்திருந்த வெஸ்ட் இண்டீஸ், அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் 182 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

 இதனை தொடந்து ஆடிய இந்திய அணி முதல்விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்தது. விஜய் 43 ரன்களுடனும், தவான் 33 ரன்களுடனும், ஆட்டம் இழந்தனர். இதனையடுத்து பலத்த ஆராவாரங்களுக்கிடையே களம் இறங்கிய சச்சின் சிறப்பான ஆடினார். இன்றையே ஆட்ட நேர இறுதியில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. சச்சின் 38 ரன்களுடனும், புஜாரா 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் 

அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

Posted by on Nov 14 2013. Filed under Headlines, இந்தியா, செய்திகள், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech