கமர்ஷியல் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார் விக்ரம்
விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வந்த படங்கள் அவருக்குப் பெயர் சொல்லும் படி அமையாததால் ”ஐ” படத்தில் மிகவும் உடல் வருத்தி நடித்து வருகிறார். இந்தப் படம் முடிந்ததும் சில கமர்ஷியல் படங்களிலும் நடிக்க முடிவு செய்துள்ளார். இதனால் கௌதம் மேனன், தரணி போன்றோர் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பாலாவின் அடுத்த படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்ததாம். ஆனால் படப்பிடிப்பு நீண்ட நாள் நடக்குமோ என்று மறுத்துவிட்டதாகக் கேள்வி.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet