சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் நைவேத்தியம் – மிளகு – உளுத்தம் பருப்பு வடை
மிளகு – உளுத்தம் பருப்பு வடை
தேவையானபொருட்கள்
உளுத்தம் பருப்பு – 1 டம்ளர்
மிளகு – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
உளுத்தம் பருப்பை 1 மணி நேரத்திற்கு குறைவில்லாமல் ஊற வைத்து, தண்ணீர் குறைவாகவிட்டு அரைக்கவும்.
பச்சைமிளகாய் நைஸாக நறுக்கிக் கொள்ளவும். மிளகை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாய், மிளகு, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மாவை கை அகலத்திற்கு தட்டிப்போட்டு, வெந்ததும், பொன்னிறம் வந்ததும் எடுக்கவும்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet