ஓகே சொன்ன திரிஷா
தமிழிலும், தெலுங்கிலம் அதிக வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது திரிஷாவுக்கு. ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். புகழும் பரபரப்பும் அடங்குவதற்கு முன் கல்யாணத்தை நடத்திவிடவேண்டும் என்று திரிஷாவின் தாயார் துடிக்கிறார். இதுவரை சம்மதம் சொல்லாமல் இருந்த திரிஷா இப்போது ”ஓகே” சொல்லிவிட்டாராம்! விரைவிலேயே கெட்டி மேளச் சத்தம் கேட்கப் போகிறது என்கிறார்கள்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet