Friday 27th December 2024

தலைப்புச் செய்தி :

ஐ.டி. நிறுவனங்களுக்கு சோதனையா?

i.t dep astoSri Durga Devi upasakar, V.G.Krishnarau.Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai

ஐ.டி. நிறுவனங்களை பற்றி கூற வேண்டும் என்றால் செவ்வாய் கிரகத்தை வைத்து கூற வேண்டும். தற்சமயம், 05.10.2013 முதல் செவ்வாய் சிம்மத்தில் இருக்கிறது. சிம்மத்தில் இருந்து கன்னி இராசி, துலா இராசி, விருச்சிக இராசி ஆகியவற்றை கடந்து தனுசு இராசிக்கு செவ்வாய் போகும்வரை ஐ.டி. நிறுவனங்களுக்கு சற்று சோதனையான நேரம்தான். அதாவது, 05.10.2013 முதல் 15.10.2014வரையிலான காலகட்டம்.

மேற்கண்ட தேதிவரையிலான காலகட்டம் ஐ.டி.துறைக்கு தெளிவில்லாத காலகட்டம். ஆகவே, ஐ.டி.துறை பணியில் இருப்பவர்கள் பிற்கால வாழ்க்கைக்காக வரும் பணத்தை அள்ளி செலவு செய்யாமல், கிள்ளி செலவு செய்ய பழகிக்கொள்ள வேண்டும். பணத்தை சேமிக்கும் புத்திசாலிதனத்தை இப்போதுதான் கவனமாக செயல்படுத்த வேண்டும். காசுதான் எப்போது நமது பாசு என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

Read in ENGLISH version

இலவச கேள்வி-பதில் பகுதி

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2013 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »