சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் நைவேத்தியம் – சர்க்கரைப் பொங்கல்
சர்க்கரைப் பொங்கல்
தேவையான பொருட்கள்
பச்சரிசி 1 கப்
பயத்தம் பருப்பு – ½ கப்
தண்ணீர் – 5 கப்
துருவிய வெல்லம் – 3 கப்
நெய் – 3 டேபிள் ஸ்பீன்
உடைத்த முந்திரிப் பருப்பு – 10
திராட்சை – 25 கிராம்
ஏலக்காய்த் தூள் – ½ டீஸ்பூன்
செய்முறை
பாத்திரத்தில் தண்ணிர் ஊற்றி, பயத்தம் பருப்பை சேர்த்துக் குழைய வேகவிடவும்.
வெந்ததும் அரிசி சேர்த்து நன்றாக மெத்தென்று ஆகும்வரை வேகவிடவும்.
அதோடு துருவிய வெல்லம் சேர்த்து நன்கு குழையும்வரை வேக வைக்கவும்.
வெல்லம் சேர்க்கும்போது 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றிவிடவும்.
மீதி நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து, கடைசியில் ஏலக்காய்த் தூள் சேர்த்து பொங்கலில் கலக்கவும்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet